Sunday, September 21, 2014

சாது சாமி பாலசுப்பிரமணிய அய்யா திருப்போருர் வள்ளல் பெருமானார் அதி தீவிர அர்பணிப்பு சீவகாருண்ய சன்மார்க்க வாழும் செம்மல்.


சாது சாமி பாலசுப்பிரமணிய அய்யா திருப்போருர் வள்ளல் பெருமானார் அதி தீவிர அர்பணிப்பு சீவகாருண்ய சன்மார்க்கி பத்து ரூபாய் (டொனேசனுக்கு0 ஆயிரக்கனக்கில் செலவு செய்து விளம்பரம் செய்து 20 க்கு 100 அடி போஸ்டர் அடிக்கும் காலத்தில் ஆரவாரமின்றி ஆயிரக்கணக்கில் சுகமான சுத்த சன்மார்க்கிகளை ஒரிடத்தில் அமர்ந்து கொண்டே உருவாக்கி வருகிறார் திருப்போருர் சாது சாமி பாலசுப்பிரமணிய அய்யா. கடந்த 15 வருடங்களாக திரவ கரிசாலை நீரை மட்டும் உண்டு வாழ்ந்து வரும் அய்யா தினமும் முப்பதில் இருந்து முன்னூரு பேருக்கு தன் கையால் சமைத்து உணவு பரிமாறி வருகிறார். அதற்க்காக அவர் யாரிடமும் சென்று அன்பளிப்பு கேட்பதும் இல்லை. ஆனாலும் மெய்யன்பர்கள் உளமாற் விட்டுச் செல்லும் அய்யா சொல்லும் அந்த குப்பைக்கு குறைவில்லை. அந்த குப்பையை அய்யா கையால் தொடுவதும் இல்லை. காய்கறி நருக்குதல் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் வேலையை கூட பிறர்க்கு இதுவரை அவர் அனுமதித்த்து இல்லை இந்த 70 வயதிலும். வியாழக்கிழமை முழுதும் மவுன விரதம் இருக்கிறார். திருப்போருரில் அய்யா இருக்கும் இல்லத்தில் கோவணத்திலே இருப்பதை பார்க்கலாம் . எங்காவது வெளியில் செல்லும் போது மட்டும் கவச உடை தரிப்பார்.அதையும் தன் வேசம் என்பார். அய்யா தியானித்து கொடுக்கும் தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது பல கைவிடப்பட்ட நோயாளிகளை குணப்படுத்தி காப்பாற்றி இருக்கிறது. எல்லா மதத்தினருக்கும் அவர் சிதம்பரம் வள்ளலார் அருள் தீர்த்தம் வழங்கி வருகிறார். தீர்த்தம் அகத்தினர்க்கே புறத்தினர் சுத்த சைவமாக மாறினாலே அவர்களுக்கும் அய்யா சொல்லும் மூணூ நாள் கழித்து தீர்த்தம் உண்டு. அன்னதான சீவகாருண்யத்தை திருப்போருரில் மற்றும் செய்யாமல் பிற ஊர்களில் செய்யும் சன்மார்க்கங்களுக்கும் எந்த தொய்வும் இல்லாமல் நடக்க பொருள் உதவியும் தன் மெய்யன்பர்களிடம் சொல்லி ஆக்காங்கு செய்ய ஆவன செய்து வருகிறர்கள். தன்னை வெளிக்காட்டிக் கொள்ள என்றுமே விரும்பார். சன்மார்க்கம் விருட்சமாக வேண்டும் எனும் அன்பர்கள் வேண்டுதலில் அவரைப் பற்றி வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டியதாக இருக்கிறது. சீவகாருண்யம் என்னவெல்லாம் வள்ளல் பெருமானார் இவ்வுலகுக்கு சொல்லி சென்றாரோ அதையெல்லாம் அவர் அருளாலே வாழ்ந்து வருகிறார் இந்த அய்யா சாது பாலசுப்பிரமணிய சாமி சன்மார்க்க எளியவர் ஏகலைவர் எல்லா புகழையும் வள்ளல் பெருமானாருக்கே கொண்டவர் THIRUPORUR Sadhu Sathu sami samy swami Ayya Bala subramaniya , SAINT VALLALAR SANMARKI, div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> Posted by செல்வமாமணி மா at 11:55 AM No comments: Monday, September 15, 2014